காங்கிரஸ் போனால் பா.ச.க. வந்து விடும் என்று மார்க்சிஸ்டுகள் சொல்கிறார்களே…
சாட்டை
இந்தப் பூச்சாண்டிக்குப் பதில் மார்க்சிஸ்டுகள் பின்லேடனைக் காட்டி புஷ்சை ஆதரிக்க வைக்கலாம். அந்தக் கேப்மாறித் தனத்திற்கு இந்த மொள்ளமாறித்தனம் எவ்வளவோ மேல்.
ஜூலை 22, 2008

திசெம்பர் 4, 2008 at 11:17 முப
ஏன் தன் மக்கள் மீது நம்பிக்கை இல்லையா ? நம்பிக்கை ஏற்படுத்தும்படி நடக்க வில்லையா ? புரட்சி பாதை என்றால் என்ன என்று தெரியுமா? மாவோ வையும் , லெனினையும் பற்றி புளகாங்கிதம் அடையதெரிந்த இவர்களுக்கு அந்த செம்மனிதர்களின் வெற்றிப்பாதையை தெரியவில்லையா? சே வின் வீரமும் , பிடலின் உறுதியுடன் எங்கே இவர்களிடம்?