ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….? குறித்த மறுமொழிகள்

bmurali80 இவரால்
//கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…

இந்த செய்தி புதுசா இருக்கே…எங்க படிக்கலாம்? ஆதாரம் இருந்தா நல்லா இருக்கும்.

thamilannan இவரால்
ரஜினி சமுதாயதிற்கு என்ன செய்தார்? சினிமாவில் நடித்தார்.

நிறைய பணம் சேர்தார். ஒருவேளை பணம் இருப்பவைகளை எல்லாம் பாடத்திட்டதில் கொண்டு வருவார்கள் போல.

வாழ்க நமது கல்வித்திட்டம்

நாஞ்சில் பிரதாப் இவரால்
ரஜீனி போன்ற சுயநலம் கொண்ட மசாலா மன்னர்களைப் பற்றி பாடம் நடத்தி அடுத்த தலைமுறையை நாசமாக்கும் திட்டம் இது. தன்னை உயர்த்திய சமுதயாத்திற்கு இவர் உருப்படியாக என்ன செய்தார்? தானும் தன் குடும்பமும் சுகமாக வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் இவரைப்பற்றியா பாடம்? போதாதைக்கு அரசாங்கத்தை ஏமாற்றிய வழக்கு வேறு.

இது அடுத்த தலைமுறைக்கு சுயநலகுணத்தை வளர்க்காதா?  கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி, தன்னைச்சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்றிய பெரியவர்கள் நாட்டில் வேறு எவரும் இல்லையா? என்ன கொடுமை சரவணா இது?

குமார் இவரால்
ஆட்டோ சங்கரை அம்பானி, மேத்தாக்களோடு ஒப்பிடுவது தவறான பார்வையைக் காட்டுகிறது..சங்கர் விலைபொருள்..அம்பானிக்கள் விலைவிப்பவர்கள்…